Showing posts with label கண்ணனைத் துரத்திய வசிஷ்டர்!. Show all posts
Showing posts with label கண்ணனைத் துரத்திய வசிஷ்டர்!. Show all posts

Thursday, 1 August 2013

கண்ணனைத் துரத்திய வசிஷ்டர்!

வசிஷ்ட முனிவர், பகவான் கண்ணனிடம் மிகுந்த பக்தி கொண்டு தினமும் அவருக்கு பூஜை செய்து வந்தார். பகவானுக்கு வெண்ணெய் பிடித்தமானது என்பதால், அதையே நைவேத்தியமாகப் படைத்து வழிபடுவது வசிஷ்டரின் வழக்கம்.