Showing posts with label ரிஷி மூலம்: பராசர மகரிஷி. Show all posts
Showing posts with label ரிஷி மூலம்: பராசர மகரிஷி. Show all posts

Thursday, 1 August 2013

ரிஷி மூலம்: பராசர மகரிஷி



பரம பாகவதர் பராசரர் வேதவியாசரின் தந்தை. இராமபிரானுடைய மூதாதையர்களில் இரகு மஹாராஜாவிலிருந்து தகப்பனார் தசரதர் வளர, மேன்மைபெற்ற இவ்வரசர்களுக்குக் குல குருவாகவும் புரோகிதராகவும் ப்ரும நிஷ்டராகவுமம் விளங்கிய மஹான் வசிஷ்டரின் பேரன் பராசரர்; சக்தியின் மகன்.