Showing posts with label வசிஷ்டர். Show all posts
Showing posts with label வசிஷ்டர். Show all posts

Thursday, 1 August 2013

வசிஷ்டர்

வசிட்டர் (वसिष्ठ, வசிஷ்டர்) மாமுனிவர் (மகரிசி, மகா இருடி) ஏழு புகழ்பெற்ற இருடிகளுள் (ரிசிகளுள்) ஒருவர். வேத காலத்தில் வாழ்ந்ததாகக் கூறப்படும் மாமுனிவர்களுள் இவரும் ஒருவர்.