Showing posts with label பெருமாளிடம் பேசியவர். Show all posts
Showing posts with label பெருமாளிடம் பேசியவர். Show all posts

Friday, 2 August 2013

பெருமாளிடம் பேசியவர்


திருமாலடியாராகிய அந்த பக்தருக்கு வைகுண்டம் கிடைக்கும் என்று நம்பியிடம் உறுதியாகக் கூறினார். பெருமாள் கூறியதைத் திருக்கச்சி நம்பிகள் அந்த அடியவரிடம் தெரிவித்தார். அவன் உரைக்கப் பெற்றேனோ திருக்கச்சியார் போலே? என்றாள் திருக்கோளூர்ப் பெண்பிள்ளை.