Showing posts with label பிரம்மரிஷி - வசிஷ்டர். Show all posts
Showing posts with label பிரம்மரிஷி - வசிஷ்டர். Show all posts

Thursday, 1 August 2013

பிரம்மரிஷி - வசிஷ்டர்

ஆதிவசிஷ்டரை பிரம்ம தேவரின் மனுபுத்திரன் என்று சொல்லுகிறார்கள் . முதலில் பிரம்மரிஷி வசிஷ்டர் பிரம்மதேவரின் மூச்சிலிருந்து தோன்றினார் . அடுத்து பிரம்மாவால் உருவாக்கப்பட்ட அக்னியிலிருந்து வசிஷ்டர் தோன்றினார் .